அர்ஷ்தீப் சிங் அசத்தல்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அர்ஷ்தீப் சிங்கின் அபார பந்துவீச்சு மற்றும் விராட் கோலியின் ஆட்டத்தால் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோலி 74 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.