Tag: Anil Ravipudi

இயக்குநர் அனில் ரவிபுடி அறிவித்த அனிமேஷன் ராமாயணம்

அனிமேஷன் ராமாயணம் திரைப்படத்தை இயக்குகிறார் அனில் ரவிபுடி: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், தனது கனவுப் படமான அனிமேஷன் ராமாயணம் திரைப்படத்தை உருவாக்க உள்ளதாக பிரபல இயக்குநர் அனில் ரவிபுடி அறிவித்துள்ளார்.