அமெரிக்க பங்குச்சந்தை சரிவு தீவிரம்: டாட்காம் வீழ்ச்சியை விட வேகம் என எஸ்பிஐ ரிசர்ச் எச்சரிக்கை
அமெரிக்க பங்குச்சந்தை சரிவு டாட்காம் பொருளாதார வீழ்ச்சியின் தொடக்கக் கட்டத்தைக் காட்டிலும் மிக வேகமாக அதிகரித்து வருவதாக எஸ்பிஐ ரிசர்ச் தெரிவித்துள்ளது.