Tag: NINL

டாடா ஸ்டீல் NINL இணைப்பு: ரூ.40,000 கோடி விரிவாக்கப் பணிக்கு தீவிரம்!

டாடா ஸ்டீல் நிறுவனம் தனது துணை நிறுவனமான நீலாச்சல் இஸ்பாட் நிகம் லிமிடெட் (NINL) இணைப்பை இந்த நிதியாண்டிற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.