நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 வசூல் சாதனை: முன்பதிவில் ரூ.1 கோடியைக் கடந்து அசத்தல்!
திரையரங்குகளில் வெளியாகியுள்ள நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் முன்பதிவில் ரூ. 1 கோடியைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.