ஐஓஏ தேர்தல் களம்: பி.டி. உஷா, சாய்னா உள்பட 27 முன்னாள் வீரர்கள் போட்டி
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்குழுவுக்கான எட்டு இடங்களுக்கு பி.டி. உஷா, சாய்னா நேவால், விஜேந்தர் சிங் உள்ளிட்ட 27 முன்னாள் வீரர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.