Tag: Sachin Tendulkar

விராட் கோலி சாதனை: ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்தார்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், சேஸிங்கில் அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார்.