ஆர்யாவின் ஹலோ காதல் திரைப்படம்: வெளியானது டிரெய்லர் – டிசம்பர் 4-ல் ரிலீஸ்!
நடிகர் ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா நடிப்பில் உருவான 'ஹலோ காதல்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.