மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு: சவூதி அரேபியா – ஏமன் வான்வழித் தாக்குதலால் சந்தையில் பரபரப்பு!
சவூதி அரேபியா - ஏமன் இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால் செங்கடல் வர்த்தகப் பாதை மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் உருவாகியுள்ளது.
