காமராஜர் போர்ட் ஐபிஓ: களமிறங்கும் சென்னை துறைமுகம்; 3 முதலீட்டு வங்கிகள் நியமனம்!
சென்னை காமராஜர் துறைமுகத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட எஸ்பிஐ கேபிடல், ஐடிபிஐ கேபிடல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஆகிய மூன்று முன்னணி முதலீட்டு வங்கிகள் நியமிக்கப்பட்டுள்ளன.
