Tag: Sundar Pichai

செயற்கை நுண்ணறிவுத் தாக்குதல்: உலகை உலுக்கிய புதிய இணையப் பாதுகாப்பு சவால்

உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனம், முழுமையாகச் செயற்கை நுண்ணறிவு மூலம் நடத்தப்பட்ட இணையத் தாக்குதலை முதல்முறையாகக் கண்டறிந்து தடுத்துள்ளது.