பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புதிய நடவடிக்கை: ரூ.524 கோடியில் அல்லூர் டெவலப்பர்ஸ் முழுமையாகக் கைப்பற்றல்!
ரியல் எஸ்டேட் துறையின் முன்னணி நிறுவனமான பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ், நொய்டாவில் புதிய குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த அல்லூர் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் 100% பங்குகளை ரூ.524 கோடிக்குக் கைப்பற்றியுள்ளது.
