Tag: Vikram Solar

விக்ரம் சோலார் பங்குகள் சரிவு: 95% லாபம் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளில் நிகர லாபம் 95% சரிவடைந்ததை அடுத்து, விக்ரம் சோலார் நிறுவனப் பங்குகள் சந்தையில் சுமார் 9% வரை சரிவைச் சந்தித்துள்ளன.