Tag: சஞ்சீவ் தோகாஸ்

சஞ்சீவ் தோகாஸ் பான் பசிபிக் மாஸ்டர்ஸ் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பான் பசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த சஞ்சீவ் தோகாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.