இனாக்ஸ் விண்ட் பங்குகள் 10% அதிரடி சரிவு: காலாண்டு லாபம் 42% குறைந்ததால் வீழ்ச்சி!
இனாக்ஸ் விண்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 42% சரிந்ததை தொடர்ந்து அதன் பங்கு விலை 10% வரை வீழ்ச்சியடைந்தது.