ராமாயணம் முதல் நாள் வசூல்: திரையரங்குகளில் வெளியான பிரம்மாண்ட காவியத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
ரன்பீர் கபூர் மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணம் முதல் நாள் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன. இப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
