Tag: United States

சிறிக் துறைமுகம் மீது எதிரிப்படை தாக்குதல்: ஹார்முஸ் நீரிணையில் போர் பதற்றம்

ஈரானின் ஹொர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிறிக் துறைமுகம் மீது எதிரிப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.