Tag: COP31

COP31 மாநாடு: துருக்கியில் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் பருவநிலை உச்சி மாநாடு

துருக்கியின் அண்டாலியா நகரில் COP31 மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.