டாடி கூல் பாடல்: 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்த ஷாருக்கான் – கரீனா கபூர்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் 'கிங்' படத்தின் இரண்டாவது பாடலாக டாடி கூல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.