தோமன் குமார் தங்கம்: குண்டுவெடிப்பில் காலை இழந்த சிஆர்பிஎஃப் வீரர் ஆசிய பாரா விளையாட்டில் சாதனை
வெடிகுண்டு தாக்குதலில் இடது காலை இழந்த சிஆர்பிஎஃப் வீரர் தோமன் குமார், ஆசிய பாரா விளையாட்டு வில்வித்தையில் சீத்தல் தேவியுடன் இணைந்து தங்கம் வென்றார்.