யுபிஐ பரிவர்த்தனை சாதனை: அக்டோபரில் 2,547 கோடி பரிவர்த்தனைகள், ₹31.53 லட்சம் கோடி மதிப்பு
பண்டிகைக் கால செலவினால் அக்டோபரில் யுபிஐ மூலம் 2,547 கோடி பரிவர்த்தனைகள் நடந்து, ₹31.53 லட்சம் கோடி மதிப்பை எட்டி புதிய உச்சம் பதிவாகியுள்ளது.