Tag: கொந்தள்

கொந்தள் திரைப்படம்: 2027 ஆஸ்கர் விருது போட்டியில் இளையராஜா இசையில் இந்திய நுழைவுப் படம்!

2027-ம் ஆண்டின் 99-வது ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச சிறந்த திரைப்படப் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக 'கொந்தள்' மராத்தி திரைப்படம் தேர்வாகியுள்ளது.