சண்டியர் தலைப்பு சர்ச்சை: கமல் ஹாசன் புதிய பட அறிவிப்பால் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு 'சண்டியர்' என்று பெயரிடப்பட்டுள்ள விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
