குர்பிரீத் சிங் சந்து நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து அதிரடி நீக்கம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டிகளுக்கான 23 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து மூத்த கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்து நீக்கப்பட்டுள்ளார்.