Tag: பவர் கிரிட்

கேஇசி இன்டர்நேஷனல் ஆர்டர்: பவர் கிரிட்டிடமிருந்து ₹2,872 கோடி மதிப்பில் சாதனை ஒப்பந்தம்

கேஇசி இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷனிடமிருந்து ₹2,872 கோடி மதிப்பிலான மின்கடத்தும் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. இது நிறுவனத்தின் மிகப்பெரிய உள்நாட்டு ஆர்டர் எனக் கூறப்படுகிறது.