Tag: Sanju Samson

சஞ்சு சாம்சன் தலைமையில் கேரளா அணி அறிவிப்பு: சையத் முஷ்டாக் அலி தொடர்

சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான கேரளா அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். நவம். 14 முதல் தொடங்கும் இத்தொடரில் கேரளா அணி மோதுகிறது.