Tag: ஹவுதி

ரியாத் ஏவுகணை தாக்குதல்: சவுதி அரேபியா தீவிர விசாரணை

சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மற்றும் நிதி மையத்தைக் குறிவைத்து ஹவுதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்கத் தவறியது குறித்து சவுதி ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.