நிக்கி ஹேலி கொலை சதி: பாகிஸ்தானிய வர்த்தகருக்கு ஈரான் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு
அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவரான நிக்கி ஹேலி அவர்களைக் கொல்லும் சதித் திட்டத்திற்காகப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வர்த்தகருக்கு ஈரான் நிதி உதவி வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
