Tag: காஜல் தோசக்

காஜல் தோசக் வெள்ளி: உலக மல்யுத்தத்தில் இந்தியாவின் முதல் ஹெவிவெயிட் பதக்கம்

18 வயது காஜல் தோசக், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பெண்கள் 76 கிலோ பிரிவில் வெள்ளி வென்று இந்தியாவுக்கு முதல் ஹெவிவெயிட் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.