ஆர்பிஐ சிஆர்ஆர் விதி தளர்வு: வங்கிகளுக்கு ரூ.50,000 கோடி கூடுதல் பணப்புழக்கம் கிடைக்க வாய்ப்பு!
வங்கி அமைப்பில் நிலவும் நிதி பற்றாக்குறையைத் தணிக்க தினசரி ரொக்க இருப்பு விகிதப் பராமரிப்பு தேவையை 90 சதவீதமாகக் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.