Tag: Kyiv

வான்வழித் தாக்குதல்கள் உக்ரைன் மீது தீவிரம்: உள்கட்டமைப்புகள் கடும் பாதிப்பு

உக்ரைன் தலைநகர் கிவ் பகுதியில் நடத்தப்பட்ட இரவு நேரத் தாக்குதல்களால் குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.