Tag: நிஹால் சரின்

நிஹால் சரின் தங்கம்: ஐரோப்பிய செஸ் கிளப் கோப்பையில் ஹம்பிக்கும் முதலிடம்

மாண்டினீக்ரோவின் புட்வாவில் நடந்த ஐரோப்பிய செஸ் கிளப் கோப்பையில் நிஹால் சரின், கோனேரு ஹம்பி இருவரும் தங்கள் பலகைகளில் தனிநபர் தங்கம் வென்றனர்.