Tag: FDA

பிளிங்கிட் உரிம இடைநீக்கம்: பிவண்டி கிடங்கில் காலாவதியான 18,405 உணவுப் பொருட்கள் சிக்கின

மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பிளிங்கிட்டின் பிவண்டி கிடங்கு உணவு வணிக உரிமத்தை இடைநீக்கம் செய்துள்ளது. அக்டோபர் 21 ஆய்வில் 18,405 காலாவதியான பொருட்கள் கண்டறியப்பட்டன.