Tag: Bajaj Auto

பஜாஜ் சேடக் விற்பனை 10 லட்சம் யூனிட்களைக் கடந்து சாதனை!

இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் 10 லட்சம் விற்பனை மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது.