Tag: Google Cloud

செயற்கை நுண்ணறிவு நடிகர்: ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் புதிய இணைய தொடர்!

திரையுலகில் புதிய மாற்றமாக செயற்கை நுண்ணறிவு நடிகர் ஒருவர் முதன்முறையாக வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.