குகேஷ் செஸ் போட்டி: 3-வது சுற்றில் சிண்டாரோவை டிரா செய்தார் குகேஷ் – 1.5-1.5 என சமநிலை!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3-வது சுற்றில் இந்தியாவின் டி குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிண்டாரோவ் உடன் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.





