Tag: GDP

பொருளாதார வளர்ச்சி: இந்திய பொருளாதாரம் 7.8% ஆக உயர்வு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து சிறப்பான நிலையில் உள்ளது. எனினும், பருவமழை குறைபாடு மற்றும் உலகளாவிய சவால்கள் காரணமாக வளர்ச்சி மாற்றங்கள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.