ஈஷா சிங் தங்கம் வென்று அசத்தல்: உலக துப்பாக்கி சுடுதல் தொடரில் இந்தியா அபார சாதனை!
தோஹாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் தொடரில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.