Tag: SMARTs

செபி சைபர் தாக்குதல்: ஸ்மார்ட்ஸ் போர்ட்டலில் கோட் இயக்க முயற்சி, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

செபியின் ஸ்மார்ட்ஸ் போர்ட்டலில் அக்டோபர் 26-ஆம் தேதி நடந்த கோட் இயக்கத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது. தனிப்பட்ட தரவு எதுவும் வெளியாகவில்லை என செபி தெரிவித்துள்ளது.