Tag: Britannia Industries

பிரிட்டேனியா இண்டஸ்ட்ரீஸ் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 11% உயர்வு: முழுமையான நிதி விவரங்கள்

பிரிட்டேனியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி நிறுவனத்தின் நிகர லாபம் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.