குறு நிறுவன கடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பலன் தரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர்!
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை விட குறு நிறுவன கடன் வசதிகளை அதிகரிப்பதே நாட்டின் பொருளாதாரத்தில் அதிக நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
