ரொனால்டோ ஹாட்ரிக்: 15 நிமிடத்தில் மூன்று கோல், அல்-நாசர் 5-3 என வெற்றி
சவுதி புரோ லீக்கில் அல்-குலூத் அணிக்கு எதிராக 15 நிமிடங்களில் மூன்று கோல் அடித்து அல்-நாசர் அணிக்கு 5-3 வெற்றியைத் தேடித் தந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.