Tag: Tiger Global Management

ரேசர்பே பங்கு வெளியீடு: அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்ய திட்டம்!

பெங்களூரைச் சேர்ந்த முன்னணி ஃபின்டெக் நிறுவனமான ரேசர்பே, தனது ஐபிஓ ஆவணங்களை அடுத்த வாரம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்ய உள்ளதாகவும், பிப்ரவரி மாதத்தில் பொதுப் பங்கு வெளியீடு வரக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.