Tag: Dil Raju Productions

தனஸ்ரீ வர்மா தெலுங்கு சினிமாவில் அறிமுகம்: ஹே கண்ணம்மா டீசர் வெளியானது!

நடனக் கலைஞர் தனஸ்ரீ வர்மா கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் களமிறங்கும் 'ஹே கண்ணம்மா' படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.