Tag: Ben White

பென் வைட் ஓய்வு: 28 வயதில் அயர்லாந்து சுழல்பந்து வீச்சாளர் விடைபெற்றார்

அயர்லாந்து லெக் ஸ்பின்னர் பென் வைட் தமது 28-வது வயதில் பிரதிநிதித்துவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.