Tag: Axis Capital

ஆக்சிஸ் கேபிடல் உத்தரவு: செபி கண்டனம் விதித்தது, ஆக்சிஸ் வங்கி பங்கு 1% சரிவு

ஆக்சிஸ் வங்கியின் முழு உரிமைத் துணை நிறுவனமான ஆக்சிஸ் கேபிடலுக்கு எதிராக செபி இறுதி உத்தரவை வெளியிட்டு, ஒழுங்குமுறைக் கண்டனம் மட்டும் விதித்துள்ளது.