அஷ்ரஃபுல் நீக்கம்: வங்கதேச பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், வங்கதேச பேட்டிங் பயிற்சியாளர் முகமது அஷ்ரஃபுலை வாரியம் பதவியில் இருந்து விடுவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், வங்கதேச பேட்டிங் பயிற்சியாளர் முகமது அஷ்ரஃபுலை வாரியம் பதவியில் இருந்து விடுவித்துள்ளது.
அபுதாபி முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 99 ரன்னில் வென்ற ஜிம்பாப்வே அணிக்காக, டெய்லர் 81 ரன் எடுத்து ஃப்ளவரின் சாதனையைக் கடந்தார்.
வங்கதேச சுற்றுப்பயண டெஸ்ட் அணியில் தனிப்பட்ட காரணங்களால் விலகிய கீமோ பாலுக்குப் பதில் ஷமார் ஸ்பிரிங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.