Tag: Nifty FMCG

எஃப்எம்சிஜி பங்குகள் ஏற்றம் நிஃப்டி FMCG சாதனை

எஃப்எம்சிஜி பங்குகள் ஏற்றம்: 1 மாதத்தில் 17% உயர்ந்து முதலீட்டாளர்களைக் கவர்ந்த நிஃப்டி FMCG!

பங்குச்சந்தையில் கடந்த ஒரு மாத காலத்தில் நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 17% உயர்ந்துள்ளது. பனை மர எண்ணெய் விலை சரிவு மற்றும் தேவை மீட்பு ஆகியவை இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.