Tag: UAE Bulls

அபுதாபி டி10 கிரிக்கெட்: Yas Lions அணியை வீழ்த்தி UAE Bulls தொடர்ச்சியாக 2-வது முறை சாம்பியன்!

அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் Yas Lions அணியை வீழ்த்தி UAE Bulls அணி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.