என்எல்சி இந்தியா லாபம்: இரண்டாம் காலாண்டில் 83% உயர்வுடன் ரூ.1,328 கோடி ஈட்டி சாதனை!
என்எல்சி இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் நிகர லாபம் 83.2% அதிகரித்து ரூ.1,328 கோடியாக உயர்ந்துள்ளது.
